MahaShivRatri 2026 at Sri Naga Sai Mandir on 15 February (Sunday).

MahaShivRatri 2026 A nightlong Poojai and Bhajan.

Sri Naga Sai Mandir and Sri Puthu Kovil will be open throughout night on 15 February (Sunday). on the occasion of MahaShivRatri darshan. Continuous Poojai and  bhajans from  15 February (Sunday). 6:45 PM to 16 February (Monday) 6.00 AM. We request all Devotees of to participate in the Celebrations and receive the Blessings of Lord Siva and Srinagasai. divine bliss with Nagasai.

 

ஸ்ரீ நாகசாயி மந்திரில் மகாசிவராத்திரி பூஜை மற்றும் பஜனைகள்.

பிப்ரவரி 15 (ஞாயிற்றுக்கிழமை) மகாசிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ நாகசாயி மந்திர் மற்றும் புற்றுக் (புத்துக்) கோவில் நடை இரவு முழுவதும் திறந்து இருக்கும். மேலும் ஸ்ரீ நாகசாயி மந்திரில் பிப்ரவரி 15 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.45 மணி முதல் பிப்ரவரி 16 (திங்கள்கிழமை) காலை 6.00 மணி வரை சிறப்பு பூஜை மற்றும் பஜனைகள் நடைபெறும். இந்த இறை வைபவத்தில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிவபெருமான் மற்றும் சாயிபாபாவின் அருளை பெறுமாறு பணிவன்புடன் கோட்டுக்கொள்கிறோம்..

Spread the love!