பக்தர்கள் தரிசனம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகின்றது. Temple remain closed to public temporarily

ஸ்ரீ நாகசாயி அறக்கட்டளை, கோயம்புத்தூர்.
பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு

பக்தர்கள் கவனத்திற்கு, தமிழ்நாடு அரசு கோவிட் 19 வழிகாட்டுதல்களின்படி கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு நடவடிக்கைகாக, ஸ்ரீ நாகசாயி மந்திர் ( சாயிபாபா கோயில் கோயம்புத்தூர் ) 26-04-2021  முதல் பக்தர்கள் தரிசனம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகின்றது.

பக்தர்கள் அனைவரும் ஒத்துழைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

பக்தர்கள் ஸ்ரீ நாகசாயி மந்திர் இணையம் மூலம் நேரடி தரிசனத்தை srinagasai.com/live பார்க்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Important Notice
Dear Devotees,
In the wake of the present COVID-19 pandemic, keeping the interest of public safety as priority, the Sri Naga Sai Mandir ( Saibaba Kovil, Coimbatore ) will remain closed to public temporarily.

In the wake of the present COVID-19 pandemic, keeping the best interest of public safety as priority, as per the Tamil Nadu government covid19 guidelines Sri Naga Sai Mandir (Saibaba Kovil ) will remain closed temporary to public with effect from the early morning of 26-04-2021.

However, the temple worship and traditional temple sevas will continue to be conducted privately by the resident priests of the temple.

You can still be blessed by watching live darshan of the Sri Naga Sai.

srinagasai.com/live and TataSky Darshan. Channel no 1056

Spread the love!