Sri Naga Sai Trust donated INR 10 lakh towards the Chief Minister’s Public Relief Fund on 22-May-2022

ஸ்ரீ நாகசாயி அறக்கட்டளை திரு எஸ்.பாலசுப்ரமணியன் பி.காம்., துணைத் தலைவர்,திரு எஸ்.பாலசுப்ரமணியன் பி.ஏ.,பி.எல்., செயலாளர், திரு ஜி.சுகுமார் அறங்காவலர்,  அவர்கள்   ஸ்ரீ நாகசாயி அறக்கட்டளை சார்பாக  முதல்வரின் பொது நிவாரண நிதி  10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களிடம் 22-மே-2022 அன்று கோவையில் வழங்கினார். கோவிட்-19 பரவுவதை எதிர்த்துப் போராட அரசாங்கத்திற்கு உதவும் நிதி.

On the behalf of Sri Naga Sai Trust Thiru S.Balasubramanian B.Com.,Vice President, Thiru S.Balasubramanian BA,.BL., Secretary, Thiru G.Sukumar Trustee Sri Naga Sai Trust handed over a cheque for INR 10 lakh towards the Chief Minister’s Public Relief Fund to Hon’ble Chief Minister of Tamil Nadu Thiru M.K. Stalin on 22-May-2022 at Coimbatore. Fund to help the government fight the spread of COVID-19.

Spread the love!