ஸ்ரீ நாகசாயி மந்திர், அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா ஒத்திவைப்பு. Sri Naga Sai Mandir, Ashtabandhana Maha Kumbhabhishekam postponed.

 ஸ்ரீ நாகசாயி மந்திர், ( சாயிபாபா திருக்கோயில், மேட்டுப்பாளையம் சாலை, கோயம்புத்தூர்) அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா வரும், 01-ஜூன்-2020 துவங்கி, 05-ஜூன்-2020 வரை நடத்த ஸ்ரீ நாகசாயி அறக்கட்டளை முடிவு செய்திருந்தது. கோவிட்-19 (கொரோனா வைரஸ் நோய்) பாதிப்பு காரணமாக தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால், இவ்விழாவை நடத்த இயலாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா புதிய தேதியை தற்போதைய நிலைமை இயல்பு நிலைக்கு வந்தவுடன் அறிவிக்கப்படும்.

 

Sri Naga Sai Mandir,  Ashtabandhana Maha Kumbhabhishekam postponed.

 Sri Naga Sai Mandir, ( Saibaba Kovil, Mettupalayam Road, Coimbatore ) Sri Naga Sai Trust is planned the Sri Naga Sai Mandir,  Ashtabandhana Maha Kumbhabhishekam festival from 01-06-2020 to 05-06-2020, has been postponed due to current lockdown clamped to prevent the spread of COVID-19 Virus.  Sri Naga Sai Trust will announce new dates for the Maha Kumbhabhishekam once the current situation is back to normal.

 

வெளியிடு : ஸ்ரீ நாகசாயி அறக்கட்டளை, கோயம்புத்தூர்.

Spread the love!